தமிழகத்தில் 20 ஆயிரம் ஏ.டி.எம்.கள் முடங்கும்!
தமிழகத்தில் 20 ஆயிரம் ஏ.டி.எம்.கள் முடங்கும்! சென்னை: செப்.23-2019 வரும் 26, 27 தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம் செய்வதால், தமிழகத்தில் 20 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை ரூ.350 இலட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்று …